PRIMARY LEVEL EXTRA CLASSES FOR 1 TO 5 CLASSES 3️⃣
வணக்கம் 🙏🏻
அஸ்ஸலாமு அலைக்கும்♥️
ஆயுபூவன் 🙏
01 / 2/ 2026 திகதியில் இருந்து தொடாங்க உள்ளது.
🎀ஒரு பாடத்திற்கு 150 ரூபாய்
🎀இரண்டு பாடத்திற்கு 300 🎀ரூபாய் மூன்று பாடத்திற்கு 450 ரூபாய்
🎀ஒன்பது பாடத்திற்கு 600 ரூபாய்
📚ஒரு வாரத்தில் வகுப்பு மூன்று நாட்கள் நடைபெறும் வெள்ளிகிழமை சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை
ஒவ்வாரு தவணைலும் பரீட்சை நடை பேரும்📃
🛑தரம் 1 தொடக்கம் 5 வகையான பாடசாலை மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது
🛑நீங்களும் விரும்பினால் உங்களது பிள்ளைகளையும் சேர்க்க முடியும்.
🛑தொடர்புகளுக்கு [contact hidden] என்ற தொலைபேசி இலக்கத்தை அழைக்கவும் இல்லை எனில் மேலே தரப்பட்டுள்ள குரூப் லிங்கில் ஜாயின் செய்யவும்.
🛑தமிழ்,கணிதம்,சிங்களம், ஆங்கிலம்,இஸ்லாம்,பொது அறிவு, பரீட்சைத் தாள்கள், சுற்றாடல் மற்றும் தேவையான பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக கற்றுக் கொள்ளலாம்
🛑 உங்களுக்கு ஏற்றம் போல் நேரத்தை ஒதுக்கி zoom இல் அல்லது whatsapp வீடியோகாலில் ஊடாக கற்பிக்கப்படும்.
🛑 முக்கிய பாடங்களாக தமிழ், கணிதம், சுற்றாடல் ஆகிய பாடங்கள் மற்றும் தவணை பரீட்சைக்கும் தயார்படுத்தல்
🛑அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.
🛑ஆங்கில பாடம் மாணவர்களுக்கு தமிழ் கற்பிக்கும் முறை தமிழ் பாடமானவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் முறை இரு பலருக்கும் சிங்களம் கற்பிக்கும் முறை ஆகியவை நடைபெறும்.
நன்றி வணக்கம்
ஜஸாக்கல்லாஹ் ஹைரன்
Thank you 😍