Digital Skills - Ceylearn Academy
📢 Certificate in
Media & Digital Communication One day course
100% practical Training!
🧑🏻🎓With industry experts
இன்றே எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்,
[link hidden — subscribe to view]?mode=ac_t
📅 30th August 2025
⏰ 10. 00 am – 3.00 pm
🏫 Ceylearn Academy VTC, Marawa, Mawanella
🎓📜 செயலமர்வின் முடிவில், சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும்
🎯 உங்கள் திறமைகளை டிஜிட்டல் உலகில் வெளிப்படுத்துங்கள்!
டிஜிட்டல் உலகில் உங்கள் தடத்தை பதிக்க, சில முக்கியமான திறன்களை கற்றுக்கொள்ளுதல் அவசியம்.
அதற்காகவே, இந்த ஒருநாள் சிறப்பு பயிற்சி CeyLearn Academyயின் மூலம் நடத்தப்படுகிறது.
இந்த பயிற்சியின் ஊடாக, Media & Digital Communication போன்ற துறைகளின் அடிப்படை அறிவிலிருந்து முக்கிய நுணுக்கங்கள் வரை கற்றுக்கொள்ளலாம்.
💡 எந்த வயதினரும், எந்தத் துறையினரும், இத்திறன்களை கற்றுக்கொண்டு தங்களின் தொழிலையும் படைப்பாற்றலையும் மேம்படுத்திக்கொள்ளலாம்.
📌 நீங்கள் கற்பவை:
• Mass Media அடிப்படை
• பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி, Digital social media
• Communication
Process & 7 C’s
(Roleplay Activity மூலம் செய்தியை வெவ்வேறு ஊடகங்களில் பரிமாறும் பயிற்சி)
• Digital Communication
Mobile மூலம் Content உருவாக்கம்
• Instagram, YouTube, WhatsApp, TikTok பயன்படுத்தும் முறைகள்
• Canva, CapCut, InShot போன்ற Digital Tools
• Visual Communication
Practical – Photo, Video, Poster Design
• Mobile photography & videography
• News-style Reel & Awareness Poster தயாரித்தல்
🚀 டிஜிட்டல் உலகில் முதல் படியை எடுத்து வைக்க இன்றே எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள்.
மேலதிக தொடர்புகளுக்கு
📞 074 290 947